தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்

Update: 2025-07-20 15:39 GMT

புதுவை அண்ணா சாலையில் இருசக்கர வாகனங்கள், கார்கள், சிறிய அளவிலான சரக்கு வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன. இந்த வாகனங்கள் திடீரென்று அந்த பகுதியில் உள்ள தெருக்களில் திரும்புவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில் சாலையின் நடுவே தடுப்புச்சுவர் வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்