ஆபத்தான பள்ளம்

Update: 2025-07-13 17:22 GMT

பாகூர் தொகுதி முள்ளோடையில் இருந்து ஏரிக்கரை வழியாக கீழ் பரிக்கல்பட்டுக்கு செல்லும் சாலையில் ஆபத்தை ஏற்படுத்தும் ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளது. விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள இந்த பள்ளத்தை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்