குண்டும், குழியுமான சாலை

Update: 2025-07-13 16:50 GMT

கொடைக்கானல் தாலுகா பெருமாள்மலையில் அமைக்கப்பட்ட சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக இருக்கிறது. இதனால் மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்