சாலை இல்லாததால் பரிதவிக்கும் மக்கள்

Update: 2025-07-13 16:45 GMT
பழனி அருகே கரடிக்கூட்டம் ஊராட்சிக்கு உட்பட்டது ஆர்.வாடிப்பட்டி. இந்த கிராமத்தில் உள்ள இந்திராநகருக்கு கொழுமம் மெயின்ரோட்டில் இருந்து செல்ல சாலை உள்ளது. பெயருக்கு மட்டும் தான் சாலை. தற்போது வரை அந்த சாலையில் வெறுமென கற்கள் மட்டுமே பரவி உள்ளது. தார் கொண்டு அமைக்கப்படாததால் அங்கு வாழும் மக்கள் தவித்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்