குண்டும் குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2025-07-13 15:12 GMT
திசையன்விளை பேரூராட்சி மோகனகாந்தி தெருவில் உள்ள சிமெண்டு சாலை முழுவதும் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்