பள்ளம் சரிசெய்யப்படுமா?

Update: 2025-07-13 14:35 GMT

ஈரோடு திரு.வி.க. ரோட்டில் இருந்து ஜான்சி நகர் 2-வது வீதிக்கு செல்லும் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு்ள்ளது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு செல்கிறார்கள். தட்டுத்தடுமாறி செல்லும் நிலை உள்ளது. பள்ளத்தை சரிசெய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்