ஆபத்தான சாலை....

Update: 2025-07-13 12:58 GMT

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகா அலுவலகத்துக்கு அருகில் உள்ள சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை தினமும் ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மிகவும் பரபரப்பான இந்த சாலை குண்டும், குழியுமாக அபாயகரமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகிறது. மிக முக்கியமான சாலையாக இருப்பதால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்