குண்டும் குழியுமான சாலை

Update: 2025-07-13 12:46 GMT

சென்னை அடையாறு பகுதியில் காமராஜர் அவென்யூ 1,2-வது தெருவில் உள்ள சாலைகள் மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது. இதே சாலையில்தான் பள்ளியும் உள்ளதால் மாணவ-மாணவிகள் சிரமத்துடன் செல்லும் அவலநிலை உள்ளது. இரவு நேரங்களில் வாகனஓட்டிகள் மேடு, பள்ளத்தில் சிக்கி விபத்துக்களும் அவ்வப்போது ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்