விக்கிரவாண்டி வடக்கு தேசிய நெடுஞ்சாலையானது விபத்தை ஏற்படுத்தும் வகையில் ஆங்காங்கே சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி காயமடைந்து வருகின்றனர். எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.