ராமநாதபுரம் மாவட்டம் பெரியாபட்டினம் கிராமத்தில் உள்ள சாலை பல கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக திகழ்கிறது. இதனை சுற்றியுள்ள காயிதேமில்லத் தெருவில் இருந்து நைனா மறைக்கான் வழியாக செல்லும் சாலை சேதமடைந்து கரடு, முரடாக உள்ளது. சாலையில் பயணிப்பதால் வாகனங்களும் பழுதாகின்றன. எனவே சேதமடைந்த இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?