விபத்து அபாயம்

Update: 2025-06-08 17:46 GMT
கம்பம் நகராட்சியில் கேபிள் டி.வி., இணையதளம் வயர்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. இவை தாழ்வாக சாலையையொட்டி செல்வதால் அந்த வழியாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்