தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலம் பள்ளிவாசல் தெருவில் உள்ள இணைப்பு பாலம் சேதமடைந்த நிலையில் இருக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே இணைப்பு பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும்.