கம்பம் அருகே சாமாண்டிபுரம்-குள்ளப்பகவுண்டன்பட்டி வாய்க்கால் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.