குழி மூடப்படுமா?

Update: 2025-05-25 15:46 GMT

ஈரோடு கனிராவுத்தர் குளம்-வில்லரசம்பட்டி ரோட்டில் உள்ள வேலன் நகரில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குழி தோண்டப்பட்டது. ஆனால் குழி இன்னும் மூடப்படவில்லை. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் குழியில் விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். ஆபத்தான நிலையில் காணப்படும் குழியை மூட நடவடிக்கை எடுக்கப்படுமா?.

மேலும் செய்திகள்