குண்டும், குழியுமான சாலை

Update: 2025-05-25 11:56 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம், ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் காலணி தெருவில் உள்ள சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்