விபத்தில் சிக்கும் வாகனஓட்டிகள்

Update: 2025-05-25 11:08 GMT

ராமநாதபுரம் மாவட்டம் யானைக்கல் வீதி, ஈசாபள்ளி வாசல், அலங்காச்சேரி வீதி வழியாக புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையில் உள்ள வேகத்தடைகளில் அனைத்தும் வெள்ளை நிற அடையாள குறி ஏதுமின்றி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாவதுடன், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதியில் உள்ள வேகத்தைடைக்கான அடையாள குறியீடு ஏற்படுத்தி தர வேண்டும்


மேலும் செய்திகள்