விபத்து அபாயம்

Update: 2025-05-25 07:08 GMT

ஆத்திக்காட்டுவிளை ஊராட்சிக்கு உட்பட்ட சாலைப்புதூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள சாலைகளில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன், அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்