தார்சாலை அமைக்கப்படுமா?

Update: 2025-05-18 16:54 GMT
கம்பம் அருகே சாமாண்டிபுரம்-குள்ளப்பகவுண்டன்பட்டி வாய்க்கால் கரை பாதை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த பாதையை பயன்படுத்த முடியாமல் விவசாயிகள், கிராமமக்கள் தவித்து வருகின்றனர். எனவே வாய்க்கால் பாதையை தார்சாலையாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை வசதி