வடமதுரை அருகே ஜி.குரும்பபட்டியில் இருந்து எத்தலப்பன்நாயக்கனூர் செல்லும் சாலை கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.