சேதமடைந்த சாலை

Update: 2025-05-18 16:37 GMT
விக்கிரவாண்டி அருகே ஆசூர்- சின்னதச்சூர் செல்லும் சாலை பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்

சாலை பழுது