வேகத்தடை தேவை

Update: 2025-05-18 14:45 GMT

அந்தியூர் செம்புளிச்சாம்பாளையம் அருகே பாட்டப்பன் கோவில் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள வளைவில் வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இதன் காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மிக அருகிலேயே அரசு பள்ளிக்கூடமும் உள்ளது. எனவே விபத்துகளை தவிர்க்க வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை வசதி