ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பனைக்குளம் அழகன்குளம் இடையில் உள்ள நாடார் வலசை மெயின்ரோடு முதல் அழகன்குளம் செல்லும் குறுக்குசாலை வரை கரடு முரடாக உள்ளது. இதனால் சாலையில் பயணிக்கும் வாகனஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே மேற்கண்ட வழித்தடத்தில் உள்ள சாலையை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.