மதுரை திருப்பரங்குன்றம் ஹார்விபட்டியை அடுத்த எஸ்.ஆர்.வி. நகர் பகுதியில் உள்ள அனைத்து தெருக்களின் சாலைகளும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?