சாலையோர பள்ளம் மூடப்படுமா?

Update: 2025-05-11 17:41 GMT
சிதம்பரம் அண்ணாமலை நகர் 11-வது வார்டில் தண்ணீர் குழாய் அமைக்க சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டன. பணிகள் தொடங்கி 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் பணியை முடித்து பள்ளங்கள் மூடப்படாததால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்