சேதமடைந்த சாலை

Update: 2025-05-11 15:45 GMT

சித்தோடு கங்காபுரம் பிரிவு அருகே உள்ள சாலை ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல சிரமமாக உள்ளது. கீழே விழுந்து விபத்துகளில் சிக்கி வருகின்றனர். இதை தடுக்க சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்