தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் யூனியன் சேர்ந்தமங்கலம் கஸ்பா ஊராட்சி பெரியமுக்கு தெருவில் சாலையின் நடுவில் ராட்சத பள்ளம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.