பாலத்தை ஆக்கிரமிக்கும் அரச மரங்கள்

Update: 2025-05-04 17:16 GMT
கூடலூர் பகுதி மக்கள் விவசாய பணிக்காக கூடலூரில் இருந்து காஞ்சி மரத்துறை பாலம் வழியாக சென்று வருகின்றனர். இதனை அரச மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் பாலம் சேதமடையும் அபாயம் உள்ளது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்