மோசமான சாலை

Update: 2025-05-04 14:02 GMT

மொடக்குறிச்சி அருகே சின்னியம்பாளையம் பிரிவில் இருந்து சின்னியம்பாளையத்துக்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. கரடு, முரடான சாலையால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைகின்றனர். இரவு நேரத்தில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே சாலையை சீரமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்