ஆபத்தான பள்ளம்

Update: 2025-05-04 14:00 GMT

ஈரோடு கிருஷ்ணம்பாளையம் சாலையில் ராமமூர்த்தி நகருக்கு அருகே பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. ஆபத்தான நிலையில் காணப்படும் பள்ளத்தை மூட அதிகாாிகள் முன்வருவார்களா?.

மேலும் செய்திகள்