குண்டும் குழியுமான சாலை

Update: 2025-05-04 13:20 GMT

தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் உப்பாற்று ஓடை முதல் முள்ளக்காடு விலக்கு வரையிலும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்