சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதிக்குட்பட்ட சில கிராமப்புறங்களில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகனஓட்டிகள் கீழே விழுந்து காயமடையும் நிலை ஏற்படுகிறது. எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என கேட்டு கொள்ளப்படுகிறது.