போக்குவரத்து விதிமீறல்

Update: 2025-04-27 17:49 GMT

கம்பம் அரசு ஆஸ்பத்திரி சாலையில் விதிகளை மீறி வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் வாகனங்களில் கூட விரைவாக செல்ல முடியவில்லை. நோயாளிகள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே விதிகளை மீறி போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்