உத்தமபாளையம் மெயின்ரோட்டில் குடிநீர் குழாய் பதிக்க குழிகள் தோண்டப்பட்டது. ஆனால் குழாய்களை பதித்த பின்னர் குழிகளை சரியாக மூடவில்லை. சில இடங்களில் மேடாகவும், சில இடங்களில் பள்ளமாகவும் இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.