குண்டும், குழியுமான சாலை

Update: 2025-04-27 17:42 GMT

வடமதுரைஅருகே சித்துவார்பட்டி செல்லும் சாலை சேதமடைந்து உள்ளது. சாலையில் உள்ள கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்