போக்குவரத்து நெரிசல்

Update: 2025-04-20 16:32 GMT

உத்தமபாளையம் நகரில் வாரச்சந்தை நடக்கும் போது, சாலையோரத்தில் தள்ளு வண்டி, 4 சக்கர வண்டிகளில் சாலையோர வியாபாரிகளும் தங்களிடம் உள்ள பொருட்களை விற்பதற்காக வருகின்றனர். இதனால் அந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாகி நெரிசல் ஏற்படுகிறது. எனவே அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்