அந்தியூர் சின்னத்தம்பிபாளையம் அருகே புதுமேட்டூர் பஸ் நிறுத்தத்தில் உள்ள சத்தி ரோடு குறுகலாக காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. மேலும் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கவும் முடியவில்லை. எனவே சாலையை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.