அந்தியூர் அருகே பிரம்மதேசம் பஸ் நிறுத்தம் மற்றும் குடிநீர் குழாய் அருகே உள்ள ரோடு வழியாக வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இதனால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இந்த பகுதியில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தடுக்க வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.