சேதமடைந்த சாலை

Update: 2025-03-30 12:44 GMT
கல்லிடைக்குறிச்சி பொன்மாநகர் புது காலனியில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலத்தில் சாலை முழுவதும் உருக்குலைந்து சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. எனவே புதிய சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்