தடுப்புச்சுவர் இல்லாத பாலம்

Update: 2025-03-30 12:44 GMT
பணகுடி பைபாஸ் சாலையில் இரு மேம்பாலங்களுக்கும் இடையில் உள்ள காட்டாற்று ஓடைப்பாலத்தின் தடுப்புசுவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. பின்னர் அங்கு புதிய தடுப்புசுவர் அமைக்கவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் ஓடைக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே ஓடையில் தடுப்புச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்