புதுவை - சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிள்ளைசாவடி முதல் காலாப்பட்டு வரை இ.சி.ஆர். சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவர் உயரம் குறைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையை குறுக்காக கடப்பதால் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரின் உயரத்தை அதிகரிக்க வேண்டும்.