சாலை அமைக்க வேண்டும்

Update: 2025-03-23 13:50 GMT

தவளக்குப்பத்தில் புதுச்சேரி - கடலூர் சாலையோரம் உள்ள ராமதாஸ் நகர் வீதிகளில் பல ஆண்டுகளாக சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கழிவுநீர் வாய்க்கால் வசதியுடன் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்