குண்டும், குழியுமான சாலை

Update: 2025-03-23 12:58 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில்  உள்ள சில சாலைகள் மிகவும் சேதமடைந்த நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இச்சாலையை பயன்படுத்த முடியாமல் அவதியடைகின்றனர். மேலும் சிறு சிறு விபத்துக்களும் அவ்வப்போது நடந்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இச்சாலைகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

சாலை பழுது