சேதமடைந்த சாலை

Update: 2025-03-23 12:35 GMT
விக்கிரவாண்டி அருகே அத்தியூர் திருக்கை கிராமத்தில் உள்ள சாலையானது சேதமடைந்துள்ளது. சாலையில் உள்ள பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனா். இதை தவிர்க்க சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்