ஈரோடு முனிசிபல் காலனி திரு.வி.க. ரோட்டில் இருந்து மேட்டூர் ரோடு செல்லும் பகுதியில் ரோடு பள்ளமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி சென்று வருகிறார்கள். சில நேரம் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.