ரோட்டை சீரமைக்க வேண்டும்

Update: 2025-03-16 16:19 GMT

 ஈரோடு முத்தம்பாளையம் பகுதி 1-ல் உள்ள ரோடு கடந்த பல மாதங்களாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்