சேதமடைந்த பாலம்

Update: 2025-03-02 17:02 GMT

கம்பம் அருகே அண்ணாபுரம் பகுதியில் உள்ள சின்னவாய்க்கால் பாலம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பாலத்தை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை சேதம்