போக்குவரத்து நெரிசல்

Update: 2025-02-16 16:38 GMT

இளம்பிள்ளை-ஆட்டையாம்பட்டி செல்லும் வழியில் வேம்படித்தாளம் ரெயில்வே கேட் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த இடத்தில் உள்ள சுரங்கப்பாதை வழியாக அதிக கனரக வாகனங்கள், பஸ்கள் சென்று வருகின்றன. இந்த பகுதியில் மாலை நேரங்களில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. மேலும் திடீர் வாகன நெரிசல் காரணமாக விபத்துகளும் ஏற்படுகிறது. இதனால் இந்த சுரங்கப்பாதை உள்ள இடத்தில் மேம்பாலம் அமைத்தால் பாலத்தின் மேலே அனைத்து பஸ்களும் சென்றுவர வழிவகையாக இருக்கும். மேலும் சுரங்கப்பாதையில் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் குறையும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்