வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2025-02-16 16:18 GMT
மதுரை காளவாசல் பகுதியில் உள்ள சாலைகளில் வாகனங்கள் அதிவேகத்தில் வந்து செல்கின்றது. மேலும் அப்பகுதியில் எவ்வித அறிவிப்பு பலகையோ, வேகத்தடையோ எச்சரிக்கை விளக்கோ ஏதும் இல்லை. இதனால் காளவால் சிக்னலில் இருந்து அண்ணா மெயின் வீதிக்கு  திரும்பும் வாகனங்கள் விபத்தை அடிக்கடி சந்திக்கின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு விபத்தை தவிர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்