சேதம் அடைந்த சாலை

Update: 2025-02-09 17:04 GMT

தவளக்குப்பம் அடுத்த ஞானமேடு கிராமத்திற்கு செல்லும் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் சேதம் அடைந்து காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு புதிய தார் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்