மதுரை தெற்கு வாசல் மேம்பாலத்தின் கீழ் வில்லாபுரம்-கீரைத்துறை செல்லும் சாலை மிகவும் மோகமான நிலையில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதில் பயணிக்க வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.